பிறந்த நாள் வாழ்த்துக்கள் படம் | உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும் ! உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும் ! உன் கனவுகள் வானத்தை தொடட்டும் ! உன் வெற்றிகள் உன்னை முத்தமிடட்டும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் படம் | உன் உள்ளம் அன்பால் நிறையட்டும் ! உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும் ! உன் கனவுகள் வானத்தை தொடட்டும் ! உன் வெற்றிகள் உன்னை முத்தமிடட்டும் !